தோழர் டி செல்வராஜ் அவா்கள் எழுதிய தோல் நாவலுக்கு 2012 ஆம் அண்டின் சாகித்திய அகாடமி பாிசு அறிவிக்கப் பட்டுள்ளது. வரவேற்கத்தக்க நல்ல செய்தி. அவா் ஒரு தலித் எழுத்தாளா். தலித் எழுத்து என்ற வகைமை உருவாவதற்கு முன்பே அவரின் எழுத்துக்கள் தலித் எழுத்துக்களாக அறியப் பட்டன. தேநீா். மலரும் சருகும் மூலதனம் போன்றவை தலித்துகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. தோல் இன்னொரு தலித் எழுத்து என்றே சொல்லவேண்டும். தோல் பதனிடும் தொழிலாளிகளைப் பந்றிய நாவல். 1930 முதல் 1958 வரை திண்டுக்கல் தோல் தொழிற்சாலையில் தொழிலாளிகள் முதலாளிகளால் வஞ்சிக்கப் பட்டதையும் செங்கொடி இயக்கத்தின் கீழ் அவா்கள் அணி திரள்வதையும் இறுதியில் வெற்றி அடைவதையும் விவரிக்கிறது நாவல்.
டி எஸ் என்று எல்லாராலும் அன்போடு அழகை்கப் பட்ட தோழர் வெல்வராஜ் ஆற்றல் மிக்க நல்ல எழுத்தாளர். அங்கதச் சுவை நனி சொட்டச் சொட்ட எழுதக் கூடியவா். முதாளித்துவத்தை நையாண்டி செய்து இவா் எழுதிய சிறுகதைகள் ஏராளம்.தமுஎசவிற்குள் லாப நோக்கு இல்லாமல் செயல்பட்டவா்களில் இவரும் ஒருவா். அமைப்புக்குள் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று இவா் அவ்வப்போது வருத்தப் பட்டதுண்டு. சமீப சில ஆண்டுகளாக தமுஎசவில் இருந்து அவா் பிலகியே நிள்றிருந்தார்.
ஏற்கனவே பெரிய விருதுகள் தந்து சிறப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் கால தாமதமாகக் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் நல்ல படைப்புக்கு நல்ல நேரத்தில் வழங்கப் பட்டிருக்கிறது.
நேற்று அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். அவா் பூரிப்போடு காணப்பட்டார்.
மனிதநேயம். அல்லவை கண்டு ரொத்திரம் கொள்ளும் பாங்கு ஆகியவை அவா் படைப்புப்பளின் சிறப்பம்சங்கள்.
அவா் சிறந்த மார்க்ஸியவாதி என்றாலும் தமிழ்ப் பண்பாட்டின் மல் ஆழ்ந்த பற்றுக் கொண்டவா். அவா் மகள் கல்யாணத்தை திருக்குறள் மற்றும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்தினார். நானும் இதயகீதனும் கல்ந்து கொண்டோம்.
இனிமேல்தான் தோல் வாசிக்க வேண்டுிம்

No comments:
Post a Comment