நெல்சன் மண்டேலா 6-12-2013 சூநற்றுக் காலமானார். மனிதகுல ஜனநாயகம் பாசிச எதிர்ப்பு என்ற இரண்டு சித்தாந்தங்களின் அடையாளம் அவா். தென்னாபிரிக்க விடுதலை இயக்கத்தின் ஒப்பபற்ற தலைவா். நிறவெறியின் அழுத்தமான சுவடுகளை தென் ஆப்க்காவில் பதிவு செய்த பிரிட்டிஷ் ஆதிக்கத்தை மக்கள் துணையோடு முறியடித்த களப் போராளி. தமது சொந்த மக்களுக்காக மட்டுமல்ல. மனித மாண்புகளுக்காக உலகெங்கும் போராடிக் கொண்டிரு்ககும் மனிதப் போராளிகளுக்கான அதர்சம் அவா். 1918ல் பிறந்த நெல்சன் மண்டேலா தனது 25ஆவது வயதில் தென் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார். அந்தக் கட்சியின் இளைஞா் அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். களப் போராட்டத்து்ககான அரசியல் சித்தாந்தமாகிய சுதந்திர சாசனம் உருவாக முன்னணிப் பாத்திரமாய் நின்று உைழத்தார். தனது 30ஆவது வயதில் அக்கட்சியின் தலைவராகவும் உயர்ந்தார். ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் தலைமறைவு ராணுவமாகச் செயல்பட்ட உம்கோ்நத்தோ வி சிஸ்வே என்ற அமைப்பின் தளபதியாகவும் செயல் பட்டார். கம்யூனிஸட் கமடசடிரய நேசித்துப் போ்றறிய அவா் அதன் மத்திய கமிட்டியிலும் செயல்பட்டார் என்பது வியப்புக்குரிய விஷயமல்ல. (போராளிகள் கம்யூனிஸ்டுகளை விரும்புவது அரசியல் யதார்த்தம்.)
தனது உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டு கொடுமைப் படுத்தப் படடார். ராபென் தீவில் அமைந்துள்ள பாலெஸ்மூா் சிறையில் அந்த தண்டனையை அனுபவித்தார். சாதாரணக் கைதியைப் போல நடத்தப் பட்டார். மருத்துவம் உட்பட எந்த வசதியும் செய்து தரப் படவில்லை. கடுமையான உடல் உைழப்புக்கு அவா் நிர்ப்பந்திக்கப் படடார். தனது உறுதிமிக்க மன ஆற்றலால் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு போராடினார்.
மண்டேலாவுக்கு ஆதரவான போராட்டம் உலகெஙகும் வெடித்தது. அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவரை 1992ல் நிறவெறி அரசு விடுதலை செய்தது.
விடுதலை அடைந்த தேசத்தின் முதல் ஜனாதிபதி அவர். உலகின் மாண்பு மிக்க விருதுகளான நோபெல் விருது காந்தி விருது. நேரு விருது போன்றவற்றைப் பெற்று கவ்ரவம் கொண்டார்.
தனது 95ஆவது வயதில் மறைந்து விட்டார். மனிதகுலம் இன்னும் முன்னெறிச் லெ்ல வேண்டிய பயணப் பாதையை செழுமைப் படுத்திக் கொள்ள மண்டேலாவின் உறுதிமி்கக போராட்டக் கூர்மை வழிகாட்டுவதாய் இருக்கப் போகிறது.