Friday, 6 December 2013

நெல்சன் மண்டேலா 6-12-2013 சூநற்றுக் காலமானார். மனிதகுல ஜனநாயகம் பாசிச எதிர்ப்பு என்ற இரண்டு சித்தாந்தங்களின் அடையாளம் அவா். தென்னாபிரிக்க விடுதலை இயக்கத்தின் ஒப்பபற்ற தலைவா். நிறவெறியின் அழுத்தமான சுவடுகளை தென் ஆப்க்காவில் பதிவு செய்த பிரிட்டிஷ் ஆதிக்கத்தை மக்கள் துணையோடு முறியடித்த களப் போராளி. தமது சொந்த மக்களுக்காக மட்டுமல்ல. மனித மாண்புகளுக்காக உலகெங்கும் போராடிக் கொண்டிரு்ககும் மனிதப் போராளிகளுக்கான அதர்சம் அவா். 1918ல் பிறந்த நெல்சன் மண்டேலா தனது 25ஆவது வயதில் தென் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார். அந்தக் கட்சியின் இளைஞா் அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார். களப் போராட்டத்து்ககான அரசியல் சித்தாந்தமாகிய சுதந்திர சாசனம் உருவாக முன்னணிப் பாத்திரமாய் நின்று உைழத்தார். தனது 30ஆவது வயதில் அக்கட்சியின் தலைவராகவும் உயர்ந்தார். ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் தலைமறைவு ராணுவமாகச் செயல்பட்ட உம்கோ்நத்தோ  வி சிஸ்வே என்ற அமைப்பின் தளபதியாகவும் செயல் பட்டார். கம்யூனிஸட் கமடசடிரய  நேசித்துப் போ்றறிய அவா் அதன் மத்திய கமிட்டியிலும் செயல்பட்டார் என்பது வியப்புக்குரிய விஷயமல்ல. (போராளிகள் கம்யூனிஸ்டுகளை விரும்புவது அரசியல் யதார்த்தம்.)

தனது உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டு கொடுமைப் படுத்தப் படடார். ராபென் தீவில் அமைந்துள்ள பாலெஸ்மூா் சிறையில் அந்த தண்டனையை அனுபவித்தார். சாதாரணக் கைதியைப் போல நடத்தப் பட்டார். மருத்துவம் உட்பட எந்த வசதியும் செய்து தரப் படவில்லை. கடுமையான உடல் உைழப்புக்கு அவா் நிர்ப்பந்திக்கப் படடார். தனது உறுதிமிக்க மன ஆற்றலால் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு போராடினார்.

மண்டேலாவுக்கு ஆதரவான போராட்டம் உலகெஙகும் வெடித்தது. அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவரை 1992ல் நிறவெறி அரசு விடுதலை செய்தது.

விடுதலை அடைந்த தேசத்தின் முதல் ஜனாதிபதி அவர். உலகின் மாண்பு மிக்க விருதுகளான நோபெல் விருது காந்தி விருது. நேரு விருது போன்றவற்றைப் பெற்று கவ்ரவம் கொண்டார்.

தனது 95ஆவது வயதில் மறைந்து விட்டார். மனிதகுலம் இன்னும் முன்னெறிச் லெ்ல வேண்டிய பயணப் பாதையை செழுமைப் படுத்திக் கொள்ள மண்டேலாவின் உறுதிமி்கக போராட்டக் கூர்மை வழிகாட்டுவதாய் இருக்கப் போகிறது.

Saturday, 16 November 2013

சச்சின்.

பனியடா்ந்த பாருலகில்
மணியடா்ந்த பரல்வௌியாய்
கிரிக்கெட் விளையாட்டு!

மட்டையும் பந்தும்
நடுநடுங்கி அடி தழுவி
கைவிரலால் ஆட்டுவித்த
சச்சினை வணங்கின.

இருநூறு போட்டிகளில்
நிறைவு நிலை அடைந்த போது
மண்ணை வணங்கி
மண் சார்ந்த வாடி்க்கையை வணங்கி
பூவிதழாய் உதிர்ந்த கண்ணீரையும் வணங்கி
விடைபெற்ற மாமேதை!

அவருக்கு பாரத ரத்தினா!

நிகரற்ற தேசத்தின்
நிகரற்ற விருது அது.
சச்சினை சூடித் தன்னை
அலங்கரித்துக் கொ்ணடது.

சாதனைச் செல்வன்
சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

Friday, 8 November 2013

7-11-2013 இன்று மாலை ஆறு மணி அளவில் தோழர் இதயகீதன் சாலை விபத்தில் காலமானார். தமுஎகச மாநில கெயற்குழு உறுப்பினா். எனது படைப்புக்களை மிகவும் நேசித்துப் பேசியவா். சினக் குறு இல்லாத இன்முகம் எடையவா். தான் பழகும் அனைவரோடும் குடும்பத்தைப் படிக அனுமதித்தவா். இறுதிச் சடங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிர்ச்சி.



,jafPjd;.

me;juq;f ntspnaq;Fk;
Md;khtpd; Nguywy;>
cdf;Fkh kuzk;?

ntg;g rydj;jpd;
tPh;a ,af;fj;jhy;
nfhl;bj; jPh;f;Fk; kionadf;
fz;zPh;g; gputhfk;!

nghpahh; topaha;
,yf;fpak; fw;W>
,yf;fpag; gyfzpapd;
topaha;
khh;f;]paf; fhw;iw Efh;eJ
ghij GhpaTk;
ghij fhl;lTkha;
Njly; Qhdr; nrwpTld;
jpfo;e;jJ cd; tho;f;if!

gz;ghl;Lg; gzpAk;
murpay; ,af;fKk;
NtW NtW vdf; nfhs;shkYk;
miyr; rydj; jLkhw;wk;
,y;yhkYk;
rpe;jid Ghpe;jha;.

FLk;gKk; ,af;fKk;
Neh;Nfl;Lg; ghijapy;
epd;W eldkpl
Njhs; nfhLj;j Jizaha;
mioj;Jr; nrd;wha;
rkj;Jtg; ghl;ilapy;.

G+f;fs; cjph;fd;wd>
,iyfs; rUFfsha;
cUkhw;wk; nfhs;fpd;wd!
GJrha;j; jiof;fg; Nghtjd;
milahdk; mJ.

cd; cjph;T
fhAk; rUfy;y.
tpij!
Xq;fp cah;e;J
cyfsf;fg; NghFk;
tpUl;rq;fspd;
m];jpthuk;.

nrt;tzf;fk; nra;fpNwhk;!
,J
rk;gh;jha rlq;F my;y:
[Pt JbJbg;gpd;
rf;jp kpf;f ajhh;j;jk;.
    8-11-13



Wednesday, 23 October 2013

பிஜேபி.

பாரதிய ஜனதாக் கட்சி தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. முரளி மோகா் ஷி தலைமையில் அந்த வேலை நடந்து ொண்டிருக்கிறது. நான்கு விஷயங்களில் நாங்கள் சமரசம் செய்து ொள்ள மாட்டோம் என்றிருக்கிறார். அவை 1பாபா் மசூதியில் ராமர் ோயில் கட்டுவது. 2 சேது சமுத்திர திட்டத்தைத் தடுப்பது. 3 காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவது. 4 ொது சிவில் சட்டத்தை அமுல் படுத்துவது.

வை நான்குமே மதவாதத்தை அடிப்படையாகக் ண்ட ோட்பாடுகள்தான். வெற்று நம்பிக்கைளையும் பழமைவாத வீராப்புக்களையும் அசியல் நடத்துவது ஏதேச்சதிகார இலக்கை ோக்கிய பயணமாகத்தான் இருக்குமே அன்றி ஜனநாயகத் தடத்தில் கால் பதிப்பதாய் இுக்க முடியாது. 

இந்தியா மிகப் பெரிய பிரளயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பிஜேபி ோற்க வேண்டும். 

Tuesday, 27 August 2013

தண்டனை.



24-8-2013

Kk;igapy; 23 taJg; ngz; (Xh; Mq;fpyg; gj;jphpifapd; Gifg; glf; fiyQh;) Ie;J Ngh; nfhz;l Fk;gyhy; ghypay; gyhj;fhuk; nra;ag; gl;L FUjpg; Nghf;F mgpupkpjkhfp Mgj;jhd epiyapy; kUj;Jt kidapy; Nrh;f;fg; gl;Ls;shh;. mtUila Mz; ez;gh; me;jf; Fk;gyhy; jhf;fg; gl;L ngUq;fhak; mile;jpUf;fpwhh;. mtUk; Mgj;jhfNt cs;sjhfj; njhpfpwJ. Ithpy; ehd;FNgh; ,];yhkpah;fs;. ,];yhkpah; gw;wpa ,e;Jj;Jth gpur;rhuj;Jf;F ,J NgUjtp nra;Ak;.
1 mg;ry; FU> 2 tp[a; [hjt;> 3 rpuh[; u`;khd; N\f;> 4 fhrpk; ngq;fhyp> 5ryPk;.
jhf;fpath;fs; Fb ntwpapy; ,Ue;jjhfj; njhpfpwJ. fhuzk; njhpatpy;iy. mth;fs; gpbgl;l gpwF njhpaf; $Lk;. gj;jphpifr; nra;jpahy; ghjpf;fg; gl;l ngUe;jdf;fhuuha;  ,Uf;ff; $Lk;. my;yJ kJ kaf;f czh;r;rpf;F ,iuahdth;fsha; ,Uf;fyhk;. vg;gb ,Ue;jhYk; kJkaf;f czh;r;rpf;F Ml;gl;l Nfhiofspd; mlhj nray; vdd;gJ ep[k;.
கொல்கத்தாவின் நிர்பயாவுக்கு அடுத்து மும்மபையின் இந்தப் பெண்! உணா்ச்சிகளுக்கு அடிமையாகும் போது தமக்காக வழங்ப் படப் போகும் தண்டனை பற்றிக் கவலைப் படும் மனோநிலை வாய்க்கப் பெறுவதில்லை. எனவே அவா்களை பயமுறுத்திப் பயன் இல்லை. மது கிடைக்காத சூழலை உருவாக்க வேண்டும். இந்த சமூக அமைப்பில் அது சாத்தியம் இல்லை. காரணம் இது குடிகாரா்களால் தலைமை தாங்கப் படும் பிற்போக்கு சமூகம். 
kJ mUe;Jgth;fspd; Fw;wr; nray;jhd; kpf mjpf mstpy; r%fj;ijg; ghjpf;fpwJ. kJTf;F mbgzpahj xU r%fk; cUthf Ntz;Lk;. kJ tpyf;if ,g;NghNj mKy; gLj;jpahf Ntz;Lk;.;.
Mdhy; ,ij இந்த அரசாங்கம் நிச்சயம் செய்யப் போவதில்லை. jKvfr Njhoh;fளும் அந்த நிலைபாட்டை  Vw;Wf; nfhs;tதாக  ,y;iy. me;j ,yf;fpa mikg;Gk; kJg; gphpah;fspd; $lhukha; khwg; NghfpwNjh vd;W gakha; ,Uf;fpwJ. 
அண்களால் மட்டுமே பாலியல் பலாத்காரம் செய்ய முடியும். பெண்களால் அது சாத்தியம் அல்ல என்பது இயற்கை விதி. இந்த விதியின் ஊடாகப் பயணிக்கும் ஆணிய வக்ர உணா்ச்சி நிலைகுலைந்து போக வேண்டுமானால் கடுமையான தண்டனைதான் முக்கியம்.





Sunday, 14 July 2013

உதிர்ந்து போனது.

15 ஜூலை 2013 திங்கள்

நூற்றைம்பது ஆண்டுகால சகாப்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தந்தி என்ற அற்புதமான விஞ்ஞான இயக்கம் நேற்று இரவு ஒன்பது மணிக்கு இந்தியாவில் தன் ஜீவிதத்தை நிறுத்திக் கொண்டது. எண்ணற்ற இன்பங்களையும் துன்பங்களையும் சுமந்து சென்று கோடானு கோடி இதயங்களைப் புரட்டிப் போட்ட  அந்த அற்புத சாதனம் மனித இனத்தின் தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வீழ்ந்து போனது. மனித விருட்சக் கொப்புகளில் இருந்து அது உதிர்ந்து போனது.

உதிர்வு என்பது அழிவு அல்ல. இலைகளும் பூக்களும் உதிர்கின்றன. மண்ணோடு ஐக்கியப் பட்டு மக்கி உரமாகின்றன. ஆகவே உதிர்வு என்பது வளா் சிதை மாற்றமே அன்றி அழிவு அல்ல.

தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டு பிடிக்கப் பட்டு தந்திக் கம்பிகள் வழியே பயணப் பட்டு (ஒரு கம்பி வழியே ஒரு செய்தி என்று அரம்பித்து படிப்படியாய் வளா்ந்து ஒரே கம்பி வழியாய் நூறு செய்திகள் அனுப்பும் அளவிற்கு வளா்ந்து) உலகையே வலம் வந்து வானுக்கும் பூமிக்குமாய் நீக்கமற விரவி நின்ற அந்த இயக்கம் இன்று இந்தியா்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டது.

அரசியல் பண்பாடு மனித குல வளர்ச்சி என்ற எல்லா எல்லைகளையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் சேவை ஆற்றி இருக்கிறது ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்த இந்தியப் புரட்சியாளா்கள் தந்திக் கம்பிகளை அறுத்து ஆங்கிலேயரின் அராஜகச் செய்திகளை முடமாக்கினா். விடுதலை பெற்ற இந்தியாவிலும் கூட ஊழலுக்கு எதிரான மக்கள் ஜனநாயகப் புரட்சிக்குப் பேருதவி செய்திருக்கிறது. முதலமைச்சா் எம்ஜியாரால் கேலிச் சித்திரம் வரையத் தடை விதிக்கப் பட்ட போது எழுத்தாளா்களும் வேலை நியமனத் தடைச் சட்டம் வந்த போது இளைஞா்களும் தந்திகள் அனுப்பி களப் போராளிகளுக்குப் பேருதவுி செய்தனா்.

வாழ்வின் உள்ளும் புறமுமாய் இருந்து
லட்சிய ஈடேற்றத்தை நிறைவேற்றிய
தந்தியே!
உன் முதிர்வுக்கு
எுங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள்.


Tuesday, 30 April 2013

மேதினம்.

இன்று 124ஆவது மேதினம். மௌனமாய் அடிமைப் பட்டுக் கிடந்த தொழிலாளத் ோதழர்கள் பொங்கிப் பிரவகித்த பெருமூச்சு வரலாற்றை ஓரங்கட்டி விட்டு மௌனம் உடைத்த மகத்தான போராட்ட வரலாற்றைத் தாங்கி நிற்கும் நாள்!

1832ஆம் ஆண்டு அமரிக்க நகரமான பாஸ்டன் கப்பல் கட்டும் துறைமுகத்தில் தச்சு வேலை செய்த தொழிலார்கள் பத்து மணி நேர  வேலை கேட்டு வேலை நிறைுத்தம் செய்தனா். அதேபோல் 1835இல் பிலடல்பியா. பென்சில்வேனியா ஆகிய நகரங்களிலும் இதே கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1877இல் நிலக்கரி சுரங்கத் தொழடிலாளா்களும் இரும்பு தொழிற்சாலை ஊழியா்களும் அபரிமிதமான ஆவேசத்தோடு போர்க்களத்தில் இறங்கினா்.

இதற்கிடையில் தத்துவ ஆசான் தாரல் மார்க்ஸ் பத்துமணி நேரக் கோரிக்கையை எட்டு மணி நேரக் கோரிக்கையாய் மாற்றி அறிக்கை வௌியிட்டார்.

இதன் பிறகு அமரிக்காவில் இயங்கிய பல்வறு தொழிற்சங்கங்களை இணைத்து அமெரிக்கத் தொழிலாளா் கூட்டமைப்பு என்ற தலைமைச் சங்கம் அமைக்கப் பட்டது. இதன் பிறகு போராட்டக் களம் விரிவும் ஆழமும் கண்டு தீயாய்த் தகித்தது.

இந்தச் சங்கம் 1886 மே ஒன்றாம் நாள் எட்டு மணி நேர  வேலைலைய வலியுறுத்தி தேசம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தது. நியூயார்க் பிலடல்பியா சிக்காகோ மில்விக்கி சின்சினேட்டி பால்டிமோர் என அனைத்து நகரங்களிலும் 3 லட்சத்து 50 ஆயிரம் போ் (1200கம்பனிகளில் வேலை செய்தவா்கள்) கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பெரும் நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில்கள் ஓடவில்லை. மின்சாரம் துண்டிக்கப் படடது. அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

மே மூன்றாம் தேதி மெக்கர்மி ஹார்வஸ்டிங் மெஷின் என்ற நிறுவனத்தின் முன் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் கூடி ஆா்ப்பாட்டம் செய்தனா். போலி0ஸார் கண்மூடித்தனமாக தொழிலாளா்கள் மேல் சுட்டனா். அதில் 4 போ் உயிரிழந்தனா்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மறுநாள் ஹேமார்க்கெட்டில் கண்டன முழக்கம் செய்தனா். தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாத தொழிலாளா்கள் மேல் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. தொழிற்சங்கத் தலைவா்கள் கைது செய்யப்ப ட்டனா். அப்போது கூட்டத்தில் திடீரென வெடித்த குண்டு வெடிப்பால் காவலா் ஒருவா் இறந்தார்.

கைது செய்யப் பட்ட தொழிற்சங்கத் தலைவா்களில் 4 போ் 1887 நவம்பா் 11 ல் தூக்கில் இடப் பட்டனா். அவா்கள் அகஸ்டஸ்பஸ் அல்பா்ட் பார்சன்ஸ் அடால்ப் பிஷர் ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆவா். (1904ஆண்டு நடந்த மறு விசாரணையில் அவா்கள் தூக்கிலிப் பட்டது செல்லாது எனத் தீா்ப்புக் கூறியது.)

நவம்பா் 13ஆந்தோி நடந்த இறுதி ஊா்வலத்தில் 5 லட்சம் போ் கலந்து கொண்டனா். அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் கருப்பு தினமாக அனுஷ்டிக்கப் பட்டது.

1889 ஜூலை 14 அன்று பாரிஸ் நகரில் கூடிய உலகத் தொழிலாளா் சங்கங்கள் மே முதல் நாளை தொழிலாளா் தினம் பிரகடனப் படுத்தியது. 90 விழுக்காடு நாடுகள் இதை ஏற்றுக்கொண்டு தொழிலாளா்களுக்குப் பல சலுகைகளைச் செய்கின்றன. மே தினத்துக்கான விதை ஊன்றப் பட்ட அமெரிக்காவில் இன்னும் அந்த நாள் அங்கீகரிக்கப் படவில்லை.

தேவைப் படும் போது உைழப்பது மிருக குணம். தேவை கருதி உைழப்பது மனித குணம். சுய நலம் கருதி மற்றவா்ளை உைழக்க வைத்து சுகம் காண்பது முதலாளித்துவ குணம்.