பாரதிய ஜனதாக் கட்சி தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. முரளி மனோகா் ஜோஷி தலைமையில் அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. நான்கு விஷயங்களில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றிருக்கிறார். அவை 1பாபா் மசூதியில் ராமர் கோயில் கட்டுவது. 2 சேது சமுத்திர திட்டத்தைத் தடுப்பது. 3 காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவது. 4 பொது சிவில் சட்டத்தை அமுல் படுத்துவது.
இவை நான்குமே மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள்தான். வெற்று நம்பிக்கைகளையும் பழமைவாத வீராப்புக்களையும் அரசியல் நடத்துவது ஏதேச்சதிகார இலக்கை நோக்கிய பயணமாகத்தான் இருக்குமே அன்றி ஜனநாயகத் தடத்தில் கால் பதிப்பதாய் இருக்க முடியாது.
இந்தியா மிகப் பெரிய பிரளயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பிஜேபி தோற்க வேண்டும்.

No comments:
Post a Comment