Wednesday, 23 October 2013

பிஜேபி.

பாரதிய ஜனதாக் கட்சி தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. முரளி மோகா் ஷி தலைமையில் அந்த வேலை நடந்து ொண்டிருக்கிறது. நான்கு விஷயங்களில் நாங்கள் சமரசம் செய்து ொள்ள மாட்டோம் என்றிருக்கிறார். அவை 1பாபா் மசூதியில் ராமர் ோயில் கட்டுவது. 2 சேது சமுத்திர திட்டத்தைத் தடுப்பது. 3 காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவை நீக்குவது. 4 ொது சிவில் சட்டத்தை அமுல் படுத்துவது.

வை நான்குமே மதவாதத்தை அடிப்படையாகக் ண்ட ோட்பாடுகள்தான். வெற்று நம்பிக்கைளையும் பழமைவாத வீராப்புக்களையும் அசியல் நடத்துவது ஏதேச்சதிகார இலக்கை ோக்கிய பயணமாகத்தான் இருக்குமே அன்றி ஜனநாயகத் தடத்தில் கால் பதிப்பதாய் இுக்க முடியாது. 

இந்தியா மிகப் பெரிய பிரளயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பிஜேபி ோற்க வேண்டும்.