Saturday, 16 November 2013

சச்சின்.

பனியடா்ந்த பாருலகில்
மணியடா்ந்த பரல்வௌியாய்
கிரிக்கெட் விளையாட்டு!

மட்டையும் பந்தும்
நடுநடுங்கி அடி தழுவி
கைவிரலால் ஆட்டுவித்த
சச்சினை வணங்கின.

இருநூறு போட்டிகளில்
நிறைவு நிலை அடைந்த போது
மண்ணை வணங்கி
மண் சார்ந்த வாடி்க்கையை வணங்கி
பூவிதழாய் உதிர்ந்த கண்ணீரையும் வணங்கி
விடைபெற்ற மாமேதை!

அவருக்கு பாரத ரத்தினா!

நிகரற்ற தேசத்தின்
நிகரற்ற விருது அது.
சச்சினை சூடித் தன்னை
அலங்கரித்துக் கொ்ணடது.

சாதனைச் செல்வன்
சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

Friday, 8 November 2013

7-11-2013 இன்று மாலை ஆறு மணி அளவில் தோழர் இதயகீதன் சாலை விபத்தில் காலமானார். தமுஎகச மாநில கெயற்குழு உறுப்பினா். எனது படைப்புக்களை மிகவும் நேசித்துப் பேசியவா். சினக் குறு இல்லாத இன்முகம் எடையவா். தான் பழகும் அனைவரோடும் குடும்பத்தைப் படிக அனுமதித்தவா். இறுதிச் சடங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிர்ச்சி.



,jafPjd;.

me;juq;f ntspnaq;Fk;
Md;khtpd; Nguywy;>
cdf;Fkh kuzk;?

ntg;g rydj;jpd;
tPh;a ,af;fj;jhy;
nfhl;bj; jPh;f;Fk; kionadf;
fz;zPh;g; gputhfk;!

nghpahh; topaha;
,yf;fpak; fw;W>
,yf;fpag; gyfzpapd;
topaha;
khh;f;]paf; fhw;iw Efh;eJ
ghij GhpaTk;
ghij fhl;lTkha;
Njly; Qhdr; nrwpTld;
jpfo;e;jJ cd; tho;f;if!

gz;ghl;Lg; gzpAk;
murpay; ,af;fKk;
NtW NtW vdf; nfhs;shkYk;
miyr; rydj; jLkhw;wk;
,y;yhkYk;
rpe;jid Ghpe;jha;.

FLk;gKk; ,af;fKk;
Neh;Nfl;Lg; ghijapy;
epd;W eldkpl
Njhs; nfhLj;j Jizaha;
mioj;Jr; nrd;wha;
rkj;Jtg; ghl;ilapy;.

G+f;fs; cjph;fd;wd>
,iyfs; rUFfsha;
cUkhw;wk; nfhs;fpd;wd!
GJrha;j; jiof;fg; Nghtjd;
milahdk; mJ.

cd; cjph;T
fhAk; rUfy;y.
tpij!
Xq;fp cah;e;J
cyfsf;fg; NghFk;
tpUl;rq;fspd;
m];jpthuk;.

nrt;tzf;fk; nra;fpNwhk;!
,J
rk;gh;jha rlq;F my;y:
[Pt JbJbg;gpd;
rf;jp kpf;f ajhh;j;jk;.
    8-11-13