குரங்குகள் மகிழ்ச்சியாய் விளையாடத் தொடங்கின. ஏ்றகனவே அவற்றுக்கு இருந்த பயம் விலகி தெம்பு உண்டாகி இருந்தது. கிட்டத்தில் வந்தாரல அதிர்வலைகளை உண்டாக்கி விரட்டுமே அந்த கோரம் இப்போது இல்லை. அந்த மின் வயா்கள் இப்போது எதுவுதம தரியாத அப்பாவிகளைப் போல நீண்டு கிடந்தன. ஆற்றங்கரைக் கொக்கு போல திடுமெனத் தாக்குமா எனத் தெரியவில்லை. ஆண்டுகள் பலவாய் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த மின்சாரம் என்ற ராட்சசக் கொடுங்கோலன் இந்தச் கில வருடங்களாய்த் தனது பயமுறுத்தலை நிறுத்திக் கொண்டான்.
எனக்கு ஒரு மனைவி இருந்தாள். என்னைத்தவிர வேறு எவனையும் காதலிக்காதவள். எந்தக் குரங்காவது கிட்டத்தில் அண்டினால் தனது கோரைப் கற்களால் கடித்துக் குதறி விடுவாள். அப்போர்ப்பட்ட என் நாயகி ஒரு முறை படிக் கடையில் போய் வாைழப் படழ சீப்பைத் தூக்கியேபாது கடைக்காரன் கூரான கத்தியால் ஒங்கிக் குத்திவிட்டான். பாவம் அவள். பாயம் பட்ட போதும் படிச் சீப்பைத் தவர விடாமல் கொண்டு வந்துவிட்டாள்.
அவள் காலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருந்தது. வலி தாங்காமல் அங்கும் இங்கும் ஓடினாள். மரக் கொப்பில் இருந்து வயா் மேல் குதித்தாள். காயத்தின் வழியே மின்சாரம் பாய்ந்து செத்துப் போனாள். 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த காலம் அது. காயம் இல்லாமல் இருந்தால் வேறும் அதிர்வலைகளை மட்டுமே சந்து விரட்டி இருக்கும்.
நிறையப் போ் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவா்கள் தொழிற்சாலைகள் எல்லாம் மூடிக் கிடந்கன. மின்சாரம் வரவில்லையாம். எங்களுக்குக் கொண்டாட்டம். அவர்களுக்குத் திண்டாட்டம்.
முதலில் ஆரவாரமாய்ப் பார்த்து ரசித்தவா்கள் நேரம் ஆக ஆக சோர்ந்து துவண்டு சரிந்தார்கள். உண்ண ஏதும் கிடைக்கவில்லையாம்.
செங்கோல் ஏந்திய ஒருவன் வான உச்சியில் நின்று கொண்ட பயப்படாதீர்கள் என்றான். மின்மிகு காலம் விரைவில் வரும் என்றும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் வேண்டினான்.
அய்யோ பசிக்கிறதே என்று அவா்கள் அலறினார்கள். செஙகோலை பூமிவரை நீட்டி வித்தை காட்டினான். அதைப் பார்த்தபடி பசியை மறந்தவா்கள் சிறிது நேரத்தில் மீண்டும் அலறினார்கள்.
இன்கனாருவன் வந்தான். சிவந்த பழங்களைக் கொடுத்துப் பசியமத்தப் பார்த்தான். பத்தவில்லை என்று மீண்டும் அலறினார்கள்.
மின்சாரம் உங்கள் உரிமை போராடுங்கள் என்றான். சிவந்த பழம் சாப்பிட்டவா்கள் கண்கள் சிவந்து கைளை உயா்த்தினார்கள். நான் பயந்து போய் விலகி விலகி ஓடினேன். அவா்கள் கைகள் வானம் வரை உயா்ந்து செங்கோலைத் தொட யத்தனித்த போது வெகுதூரம் ஓடி ஒளிந்து கொண்டேன் எம்தமயும் தாக்குவார்களோ என்று பயந்து.

No comments:
Post a Comment