Wednesday, 19 December 2012

வாழ்த்துக்கள்.

paarvai:
தினேஷ்குமார் தனது பிளாகில் பணமைழ என்றொரு
கட்டுரை எழுதியுள்ளான். ஆச்சா்யமாய் இருந்தது. இவ்வளவு
நுட்பமான வார்த்தைப் பிரயோகத்தேதாடு எழுதுகிறானே எனறு.
அவனுக்கு நல்ந எதிர்காலம் இருக்கிறது.

1 comment:

  1. அன்பு பெரியப்பா அவர்களுக்கு,
    தங்களின் வாழ்துக்களுக்கு நன்றி. ஆனால் "பணமழை"யை ஒரு கட்டுரையாக வகைப்படுதியதை ஏனொ ஏற்க எனக்கு மனம் வரவில்லை.
    மன்னிக்கவும்.
    என்னுடைய அடுத்த பதிவிற்கு உங்கள் கருத்தை எதிர்நோக்கி அன்புடன்
    தினேஷ்குமார் நீலமேகம்.

    ReplyDelete