Thursday, 7 March 2013

சாவேஸ் கொலை

சாவேஸ் லை! ஆம் அ்பபடித்தான் ொல்ல வேண்டியிருக்கிறது. நான்குமுறை அறுத்தெடுக்கப் பட்ட உடல்! மீண்டும் மீண்டும் கிழிபட்டு துவண்டு ோனது. புற்று ஒரு ொடூர ோய்தான் என்றாலும் தைக் குணப்படுத்த உடல் கிழிபடா மருத்துவம் இருக்கிறது. ரத்தம் உறிஞ்சா மருத்துவத்தைப் பயன் படுத்த முடியும். ரத்தம் உறி்ஞ்சியும் உடலைக் கிழித்தும் சாவேஸ் லை செய்யப் பட்டார்.

பெட்ோலியம் உறிஞ்சும் ோராட்டத்தைத் துவக்கிய அமெரிக்கா விடாப் பிடியான சாவேின் எதிர்ப்பால் நிலைகுலைந்து செயலற்று நின்று ோனது. பிடல் கேஸ்ட்ோவின் அடிவாைழயாய் முளைத்து ஆங்கார விருட்சமாய் வானுயா்ந்து நின்றார். அவரின் வேச முழக்கத்தால் தங்கள் செல்வம் ொள்ளையடிக்கப் படுவதை உணர்ந்த அந்நாட்டு மக்கள் அவர் நிழலடிக் குரலாய் கம்பீரப் பட்டு நின்றனா். செல்வம் இருந்தும் வறுமைப் பட்டிருந்த நாட்டை வறமைப் படலத்தை விலக்கி வைக்க மக்களுக்கு வழிகாட்டினார். 

ரின் ஓயாத  ணியும் உணர்வலை பீறிட்ட முழக்கமும் மண்ணடிக் குழியில் மறைந்து ோனது. 
மருந்தில்லா மருத்துவமும் உணவு வழிப் பயிற்சியும் புற்று யைக் குணப்படுத்தும். அறுவையற்ற வழித்தடத்தில் பயணித்து புற்று ோயாளிகளைக் காப்பாற்றுோம்.    புற்று ோய் இல்லாத உலகத்தை உுவாக்க அறுவை இல்லா சிகிச்சையைக் கைக் ொள்ோம். 

7-3-2013 வியாழன்.

No comments:

Post a Comment